Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நீதிக்காக யாழில் பல்லாயிரக்காக்கில் அணிதிரண்ட மக்கள்


சிறீலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு யாழ்ப்பாணத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.
பேரணியில், சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்­குற்­றங்கள் தொடர்­பில் அனைத்துலக விசா­ர­ணையை வலி­யு­றுத்­தி­யும், சிறீலங்கா அர­சுக்கு கால அவ­கா­சம் வழங்­கக் கூடாது என­வும் கோரிக்­கை­களை முன்­வைத்தே இன்று சனிக்கிழமை இப்பேரணி நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக சமூ­கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுத்த பேரணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமாகி, பேரணியாக நகர்ந்துசென்று யாழ் முற்றைவெளியில் நிறைவடைந்தது.
Jaffna Uni Proetst March (18) Jaffna Uni Proetst March (17) Jaffna Uni Proetst March (16) Jaffna Uni Proetst March (15) Jaffna Uni Proetst March (14) Jaffna Uni Proetst March (7) Jaffna Uni Proetst March (8) Jaffna Uni Proetst March (9) Jaffna Uni Proetst March (10) Jaffna Uni Proetst March (13) Jaffna Uni Proetst March (2) Jaffna Uni Proetst March (3) Jaffna Uni Proetst March (5) Jaffna Uni Proetst March (6) Jaffna Uni Proetst March (1)

Post a Comment

0 Comments