Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உஷ்ணம் குறையும் : எதிர்வரும் நாட்களில் மழை


எதிர்வரும் நாட்களில் நாட்டில் சில மாகாணங்களில் மாலை நேரங்களில் இடி , மின்னலுடன் கூடிய மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேல் , சபரகமுவ , மத்திய , வட மேல் , ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இந்த கால நிலையை எதிர்பார்க்க முடியும்.

இதன்படி எதிர்வரும் நாட்களில் நாட்டில் தற்போது நிலவும் உஷ்ணமான கால நிலையில் மாற்றம் ஏற்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments