பால் மாவுக்காக புதிய விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு கிலோ பால் மா பக்கற்றின் விலையை 60 ரூபவினாலும் 400 கிராம் பால் ம பக்கற்றின் விலையை 25 ரூபாவினாலும் அதிகரிக்க நுகர்வோர் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது . -(3)
 
0 Comments