Advertisement

Responsive Advertisement

நாடு பூராகவும் நாளை முதல் 3 மணி நேர மின்வெட்டு : நேர அட்டவணை வெளியானது


அளவுக்கு அதிகமான மின்சாரத்திற்கான கேள்விகளால் போதுமான அளவுக்கு தொடர்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் நாளை முதல் மின்வெட்டுகளை மேற்கொள்ளும் வகையில் நேர அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஒவ்வொரு பிரதேசங்களிலும் பகுதி பகுதியாக காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையும் , முற்பகல் 11.30 மணிமுதல் பிற்பகல் 2.30 மணி வரையும் , பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரையும் , மாலை 6 மணி முதல் 7.30 மணி வரையும் மற்றும் இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் மின் வெட்டு இடம்பெறவுள்ளது. -(3)

Post a Comment

0 Comments