பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைவடையும் நிலையில் அதனால் நாட்டில் அடிக்கடி மின் வெட்டு இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக மின் வெட்டு இடம்பெறும் பிரதேசங்கள் , நேரங்கள் குறித்த தகவல்கள் மின்சார சபையினால் மின்சார துறை அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)
0 Comments