Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு


பிரதேசங்கள் சிலவற்றில் தற்போது இடம்பெறும் மின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு இடம்பெறுமெனவும் அதற்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் மின்சாரதுறை அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கேள்விக்கு அதிகமாக விநியோகம் இடம்பெறுகின்றது. இன்னும் 10 நாட்களில் இதற்கான தீர்வுகள் மேற்கொள்ளப்படும் அது வரை மின் வெட்டுக்கள் இடம்பெறும். இந்நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி தமக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். -(3)

Post a Comment

0 Comments