Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

235,373 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி


வெளியாகியுள்ள 2018 க.பொ. த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின்படி உயர்தரம் கற்பதற்காக 235,373  பேர் தகுதி பெற்றுள்ளனர்.
பரீட்சைக்காக 656, 641 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.  இவர்களில் உயர்தரம் கல்வி கற்பதற்காக 235,373  பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, இம்முறை சாதாரண தர பரீட்சையில் 64.11 வீதமான மாணவர்கள் கணிதப்படத்தில் சித்தியடைந்துள்ளனர்.

9413 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ´ஏ´ சித்திகளை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (3)

Post a Comment

0 Comments