2018ஆம் ஆண்டில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபெறுகள் இந்த வாரம் 28ம் திகதி வெளியாகிறது.
பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
இந்தப்பரீட்சையில் 656,641 பரீட்சாத்திகள் 4661 நிலையங்கள் ஊடாக தோற்றியுள்ளனர். பெறுபேறுகளைப் பார்வையிட
https://www.doenets.lk/ முகவரியை அழுத்துங்கள்
0 Comments