Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இலங்கை அரசாங்கம் பதில் கூறவேண்டிய நாளை விவைில் வென்றெடுப்பதையும் இலங்கை அரசின் இனவெறி துவேசத்தை சர்வதேசத்துக்கு வெளிச்சமிட்டு காட்டுவதையும் நோக்காகக் கொண்டு நாளை 19 ஆம் திகதி மக்கள் எழுச்சிப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
எனவே நீதிக்கான எமது மக்கள் எழுச்சிப் பேரணிக்கு தமிழ்பேசும் மக்கள் அனைவரையும் ஒருமித்த சக்தியாய் பலத்த குரல் கொடுக்க ஒன்றிணையுமாறும் பேரணிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறும் பொதுமக்கள் மற்றும் மதகுருமாரை வேண்டி நிற்பதாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

Post a Comment

0 Comments