Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கிழக்கு ஆளுநருக்கு எதிராக சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்கள் ஜனாதிபதியிடம்!!



கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்கள், ஜனாதிபதி செயலகத்தில் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியால், இன வாதம் பேசுகின்ற கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கடந்த 18 ஆம் திகதியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன.

கையெழுத்துக்கள் அனைத்தும் மனுவுடன் இணைத்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்காக, அவரது செயலாளர் சமந்தி ரணசிங்கவிடம் மனுக் கையளிக்கப்பட்து.

Post a Comment

0 Comments