Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வரவு செலவை தோற்கடிக்க மகிந்த அணி இரகசிய திட்டம்!


அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தை தோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சி தீவிர முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பாக மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதுடன் இதன்போது அதனை தோற்கடிப்பதற்கு எடுக்கப்படக் கூடிய சகல முயற்சிகளையும் முன்னெடுப்பதற்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. -(3)

Post a Comment

0 Comments