Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு!!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நியூ ஒலும்பிக் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இன்று காலை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிளர், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலைப் பணியாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், நியூ ஒலும்பிக் விளையாட்டு கழத்தினர் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதில் வீடுகள், ஆலயங்கள், முன்பள்ளிகள் போன்றவற்றில் அமையப் பெற்ற கிணறுகள் சோதனையிடப்பட்டன. கிணறுகளுக்குள் விடுவதற்கான மீன் குஞ்சுகளும் வழங்கப்பட்டன.



Post a Comment

0 Comments