இதன்படி ஆணைக்குழுவின் அனுமதி பெற்ற பாடல்களையே ஒலி /ஒளிபரப்ப முடியுமென்பதுடன் அதற்கான சத்த அளவும் நிர்ணயிக்கப்படவுள்ளது.
தனியார் பஸ்களில் ஒலி /ஒளி பரப்படும் பாடல்கள் தொடர்பாக பயணிகளினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்தியே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. -(3)
0 Comments