( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அதிகளவிலான கழக அங்கத்தவர்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் துபாயில் தொழில் புரியும் கழக அபிமானி ஏ.எல்.எம்.பைஸர் அன்பளிக்காக வழங்கியிருந்த கழகத்திற்கான சீருடையினை அவரது புதல்விகள் கழக நிர்வாகத்திடம் கையளித்தனர்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன் , அம்பாறை மாவட்ட செயலக கிறிக்கட் பயிற்றுவிப்பாளர் எம்.பீ.எம்.ரஜாய் , கழக செயலாளர் ஏ.எஸ்.அஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments