Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் - 2019 க்கான கடிதங்கள் இம்மாதம் 15க்கு முன்னர் அனுப்பப்படவுள்ளது

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் - 2019 மேன்முறையீடுகளின் பரிசீலனை நிறைவடைந்துள்ள நிலையில், புதிய பாடசாலைகளில் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கான கடிதங்கள் இம்மாதம் 15ம் திகதிகளில் அனுப்பப்படவுள்ளது.
கடமைகளைப் பொறுப்பேற்கும் திகதி பெப்ரவரி 20 ஆகும்.

Post a Comment

0 Comments