Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மாகாண ஆளுனர்கள் பதவி விலகல் கடிதத்தை அனுப்பினர்!


மாகாண ஆளுனர்கள் நேற்று முதலாம் திகதி தமது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதவி விலகுமாறு ஜனாதிபதியினால் அவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் நேற்றைய தினம் அது தொடர்பான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி விரைவில் புதிய ஆளுனர்களை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)

Post a Comment

0 Comments