Advertisement

Responsive Advertisement

அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழி


இடையில் நிறுத்தப்பட்டிருந்த அரசாங்கத்தின் கம்பெரலிய வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்காக அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை அமைச்சுக்களின் விடயதானங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments