தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இதற்கு முன்னர் தேசிய அரசாங்கத்தில் தாங்கள் வகித்த அதே அமைச்சு பதவிகளையே அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும் மனோ கணேசனின் அமைச்சுடன் இந்த மத விவகாரம் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. -(3)
எவ்வாறாயினும் மனோ கணேசனின் அமைச்சுடன் இந்த மத விவகாரம் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. -(3)
0 Comments