Advertisement

Responsive Advertisement

இலங்கை அணி தலைவராக மாலிங்க – ஜனாதிபதி அங்கிகரித்தார் : அணி பட்டியல் இதோ


நியூசிலாந்துடனான ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை அணியின் உப தலைவராக நிரோஷன் திக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை அணியின் பட்டியலுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் இல்லாத காரணத்தினால் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.

இதன்படி 17 பேர் கொண்ட இலங்கை அணியின் விபரங்கள் வருமாறு. -(3)slc

Post a Comment

0 Comments