Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மைத்திரியின் அதிரடி; வருகிறது சர்வதேச பொலிஸ்; கடும் அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

சிறிலங்கா ஜனாதிபதி கொலைச்சதி விவகாரத்தினை விசாரிக்க ஸ்கொட்லான்ட்யார்ட் பொலிஸிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கோரிக்கையினை ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் சிறிலங்காவின் புதிய பாதுகாப்பு செயலரை அழைத்து விசேட அறிவுறுத்தல்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார்.

Post a Comment

0 Comments