புதுக்கோட்டையில் நேற்று காலை கல்லூரிக்குச் சென்ற மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் நேற்று காலை கல்லூரிக்குச் சென்ற மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே மங்களாகோவில் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்லத்துரையின் மகள் ஆர்த்தி. இவர் தஞ்சையில் உள்ள ஒரத்தநாட்டில் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இன்று வழக்கம் போல காலை கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

0 Comments