Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கருப்பை மாற்று சத்திரசிகிற்சை மூலம் பிறந்த உலகின் முதலாவது குழந்தை


கருப்பை மாற்று சத்திரசிகிற்சை மூலம் உலகின் முதலாவது குழந்தை பிரேசிலில் பிறந்துள்ளது.
இறந்த ஒருவரின் கருப்பை 2016 ஆம் ஆண்டு கருப்பை இன்றி பிறந்த 32 வயது பெண் ஒருவருக்கு 10 மணி நேர சத்திர சிகிற்சை மூலம் பொருத்தப்பட்டிருந்தது.
6 வாரங்களின் பின்னர் இந்த பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட தொடங்கியது. இதன் பின்னர் கருத்தரித்த முட்டை கருப்பையில் பதிக்கப்பட்டது. இதன் பின்னர் உரிய கர்ப்ப காலத்தின் பின்னர் 15 டிசம்பர் 2017 ஆம் ஆம் ஆண்டு குழந்தை பிறந்து. சத்திர சிகிற்சை மூலமே குழந்தை பிறப்பிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments