Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எதிர்க்கட்சியில் அமர தயாராகும் மகிந்த அணி


மகிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகியதும் அவர் தலைமையிலான அமைச்சரவை கலையவுள்ளது.

இதனை தொடர்ந்து ஐ.ம.சு.கூ உள்ளிட்ட மகிந்த ஆதரவு அணியினர் எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் அதன்போது அவர்கள் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments