மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் தனது பிரதமா பதவியை இராஜினாமா செய்த பின்னர் கருத்துத் தெரிவிக்கையில், பொதுத் தேர்தல் ஒன்று இல்லாமல் பிரதமர் பதவியில் இருக்கும் தேவை தனக்கில்லை என்று ஷ கூறியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு வசதியாகவே தான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார். தனது பதவி விலகல் குறித்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள விஷேட அறிக்கை மூலம் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
0 Comments