Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மகிந்த இன்று காலை 9 மணிக்கு பதவி விலகுவார்


மகிந்த ராஜபக்‌ஷ இன்று சனிக்கிழமை தினம் பிரதமர் பதவியிலிருந்து விலகவுள்ளார்.

இன்று காலை 9 மணியளவில் அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரையை நிகழ்த்தி தனது பதவி விலகல் தொடர்பாக அறிவிக்கவுள்ளார். -(3)

Post a Comment

0 Comments