Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இன்னும் அனுமதி அட்டை கிடைக்காத ச.தா பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்


க.பொ.த சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 3ஆம் திகதி முதல் நாடு பூராகவும் 4661 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இந்தப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு இது வரை அனுமதி அட்டை கிடைக்காவிட்டால் பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளடக்கி அதனை தரவிறக்கம் செய்துகொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. -(3)

Post a Comment

0 Comments