Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாடாளுமன்றத்தில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிசார் சிகிச்சைபெறும் காட்சிகள்

இன்று காலை சிறிலங்கா நாடாளுமன்றில் சபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது மகிந்த ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் காவல்துறையினர் சில காயம் அடைந்திருந்தார்கள்.
காயமடைந்த காவல்துறையினர் நாடாளுமன்ற மருந்தகத்தில் சிகிட்சைபெறும் காட்சிகள்:
ரைக் மேற்கொள்ளப்பட்ட வைத்து எம்பிகள் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸார் சிலர் காயமடைந்த நிலையில் பாராளுமன்ற மருந்தகத்தில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.






Post a Comment

0 Comments