பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளுக்காக வழங்கப்பட்ட வவுச்சர் முறைமையை நீக்குவதற்கு புதிய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
இதன்படி 2019 ஜனவரில் மீண்டும் பழைய முறைப்படி மாணவர்களுக்கு சீருடை துணி வழங்கப்படுமென நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)
0 Comments