Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பெட்ரோல் , டீசல் விலைகள் குறைக்கப்பட்டன


நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய அரசாங்கத்தினால் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 10 ரூபாவாலும் ஒரு லிட்டர் டீசலின் விலை 7 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 145 ரூபாவாகவும் டீசலின் விலை 116 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. -(3)

Post a Comment

0 Comments