Advertisement

Responsive Advertisement

நாடுபூராகவும் கடும் மழையுடன் கூடிய காலநிலை


வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாடு பூராகவும் கடும் மழையுடன் கூடிய கால நிலை உருவாகியுள்ளது.

இதனால் நாட்டில் பல பிரதேசங்களில் இடி , மின்னலுடன் கூடிய கால நிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வட கிழக்கு , மத்திய , சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கக் கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. -(3)

Post a Comment

0 Comments