Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊடகத்துறை அமைச்சு ஜனாதிபதியின் கீழ்


ஊடகத்துறை அமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அந்த அமைச்சுக்கு இராஜங்க அமைச்சராக பதவியேற்றுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல அந்த அமைச்சின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)

Post a Comment

0 Comments