Advertisement

Responsive Advertisement

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அதிபருக்கு நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டது




( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் 1990 அம் ஆண்டு உயர்தரம் கற்று இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உயர் தொழில் துறைகளில் தமது பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும்  பழைய மாணவர் குழுவொன்று கல்லூரிக்கு விஜயம் செய்து புதிய அதிபர் ஜனாப் எம்.ஐ.ஜாபிர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி கௌரவித்தனர்.

Post a Comment

0 Comments