சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தயாராவதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர் என நம்பப்படும் ஒருவர் மூலமாகவே இந்த விடயம் வெளிவந்துள்ளது.
0 Comments