இலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்கர், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்வரலாம் என இலங்கையிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
|
இலங்கை அரசாங்கம் பிடிவாதமான பாதையில் செல்ல தீர்மானித்தால், இந்த சதிமுயற்சியில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக விசா தடை விதிக்கப்படலாம் என்றும், சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறலாம் எனவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
|
0 Comments