Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையில் நாளை நள்ளிரவிலிருந்து பேருந்து போக்குவரத்துக் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி நூற்றுக்கு இரண்டு வீதத்தால் இந்த கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஆகியோர் கூறியுள்ளனர்.
இன்றைய தினம் பேருந்துச் சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments