Advertisement

Responsive Advertisement

எதிர்வரும் 30ம் திகதி 3ம் தவணைக்கான கற்றல் கற்பித்தல் நிறைவடைந்து பாடசாலைகள் மூடப்படுகின்றன.

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணை விடுறைக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் அனைத்து பாடசாலைகளும் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் எதிர்வரம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments