மட்/சிவாநந்தா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற வாணி விழா நிகழ்வுகள்.
இந்நிகழ்வானது வித்தியாலய அதிபர் ரி.யசோதரன் அவர்கள் தலையில் முற்பகல் 9.00 மணி அளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதியாக பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்ததோடு முன்னாள் அதிபர் ஆலய குரு என பலரும் கலந்து சிறப்பித்தனர். மாணவர்களின் கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றமை இங்கு குறிப்பிடக் கூடியவிடயமாகும்.

0 Comments