Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மீண்டும் பாதுகாப்பு செயலாளராகிறார் கோத்தா!

மீண்டும் பாதுகாப்பு செயலாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார் என்றும், அவர் அடுத்த வாரம் தமது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார் எனவும், ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன நீக்கப்பட்டு, குறித்த பதவிக்கு கோத்தபாய ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments