நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிப்பதற்கு அந்த சங்கங்கள் திட்டமிட்டு வருவதாக தெரிவவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அந்த சங்கத்தினர் இன்றைய தினம் கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சங்கம் தெரிவித்துள்ளது. -(3)
0 Comments