எதிர்வரும் திங்கட்கிழமை ஆட்டோ கட்டணங்களை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு ஆட்டோ சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
முதல் கிலோ மீற்றருக்கான கட்டணத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என்பதுடன் 2 ஆவது கிலோ மீற்றரிலிருந்து கட்டணங்கள் 45 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். -(3)
0 Comments