Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பிரதமராக மகிந்த பதவியேற்றார்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சற்று முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் அவரின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. -(3)

Post a Comment

0 Comments