Advertisement

Responsive Advertisement

மட்/பட்/மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலய மாணவி த. சுதர்ணியா தமிழ் இலக்கிய விமர்சன போட்டியில் முதலாமிடம் பெற்று விருதினைப் பெற்றுக் கொண்டார்

தமிழ் இலக்கிய விமர்சன போட்டியில் மட்/பட்/மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலய மாணவி த. சுதர்ணியா முதலாம் இடம் பெற்ற மைக்கு அதி மேகு ஜனாதிபதி தலமையில் நடைபேற்ற நிகழ்வில் நேற்றய தினம் மாத்தாளை இந்து தேசிய கல்லூரியில் கெளரவித்து தங்கப்பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்ட நிகழ்வின் போது .
வாழ்த்துக்கள் சகோதரி

Post a Comment

0 Comments