Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவின் புதிய அமைச்சரவை? யார் யார் எந்தெந்த அமைச்சர்கள்? பலத்த எதிர்பார்ப்பு!

பலத்த எதிர்பார்ப்புக்களின் மத்தியில் மஹிந்த தலைமையிலான புதிய அமைச்சரவை கூடவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி அமைச்சரவைக்கு போதுமானளவு உறுப்பினர்கள் இருப்பதாகவும் நாடாளுமன்றப் பெரும்பான்மையைநிரூபிப்பதற்கு 120 உறுப்பினர்கள்வரை உள்ளதாக ஜனாதிபதி கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா பேவர்த்தன கூறியுள்ளார்.

இதேவேள நேற்றைய தினம் இரவு நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மஹிந்தவுக்கே ஆதரவாய் இருக்கவேண்டும் என்ற பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்படி புதிய அமைச்சரவை மஹிந்த தலைமையில் கூடவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments