Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட நடவடிக்கை எடுக்கவும் : அமெரிக்கா ஜனதிபதிக்கு வலியுறுத்து


சபாநாயகர் கரு ஜெயசூரியவுடன் ஆலோசனை நடத்தி பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தி உள்ளது.
இலங்கையில் இடம்பெறும் அரசியல் மாற்றங்களை மிகுந்த கவலையுடன் உன்னிப்பாக கவனிப்பதாகவும் அனைவரையும் அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகளில் இருந்து விலகி இருக்குமாறும் அமெரிக்க வெளிநாட்டு திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments