இன்று முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு நாடு பூராகவும் கடும் மழையுடன் கூடிய கால நிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யுமென்பதுடன் இடி , மின்னல் ஏற்படுமெனவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. -(3)
0 Comments