Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புதிய கட்சியை ஆரம்பித்தார் அனந்தி சசிதரன்!

வடக்கு மாகாண சபையின் அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில், இந்தப் புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில், அனந்தி சசிதரன் தலைமையில் இடம்பெற்றது.
மதத் தலைவர்கள், முன்னிலையில் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டு தொடங்கப்பட்ட இந்தக் கட்சியின் ஆரம்ப நிகழ்வில், 20 இற்கும் குறைவானவர்களே பங்கேற்றிருந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments