Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வடக்கு , கிழக்கில் 12 இலட்சம் ரூபா பெறுமதியான 28,000 வீடுகள்


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்தவர்களுக்காக வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் 65 ஆயிரம் வீடுகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாமல் இணக்கப்பாட்டுக் குழுவில் சிபாரிசுக்கு அமைவாக ஒரு வீட்டு அலகுக்கு 1 28 0000 ரூபாவுக்கு வழங்குவதற்கு அமைவாக ND Enterprises (India), Yapka Developers(Pvt.) Ltd.(SriLanka) மற்றும் Archedium(Pvt)Ltd.(SriLanka) என்ற நிறுவன குழும்பத்திற்கு வழங்குவதற்காக வடக்கு அபிவிருத்தி இந்து மத அலுவல்கள் அமைச்சர் டிஎம். சுவாமிநாதன் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. -(3)

Post a Comment

0 Comments