கோட்டை லேக்கவுஸ் சந்தி மற்றும் லோட்டஸ் சுற்றுவட்ட பகுதியில் அந்த கூட்டத்தை நடத்த மகிந்த தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிற்பகல் 2 மணியளவில் பல்வேறு பகுதிகளினூடாக பேரணி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் 3 மணியளவில் புறக்கோட்டை அரச மரசந்தியிலிருந்து மகிந்த ராஜபக்ஷ மற்று கோதாபய ராஜபக்ஷ ஆகியோர் பேரணியில் கலந்துக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)
0 Comments