Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ரவிக்கு அமைச்சு பதவி?


ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள முக்கிய அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அரசாங்கத்திற்குள் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே அமைச்சராக பதவி வகித்த இவர் மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)

Post a Comment

0 Comments