Home » » தாயும் மகனையும் காணவில்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

தாயும் மகனையும் காணவில்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மட்டக்களப்பு புன்னச்சோலை கிராமத்தை சேர்ந்த தாயும் ,மகனும் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
 .

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு புன்னச்சோலை  , இலக்கம் 145/17 , மூன்றாம்  குறுக்கை சேர்ந்த தர்ஷன் ஜோதிமலர் என்ற தாயையும் ,   தர்ஷன் நிக்ஸன் என்ற நான்கு வயதுடைய மகனையும்    கடந்த  வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் வீட்டில் இருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார்  தெரிவிக்கின்றனர் ,

காணமல் போனதாக தேடப்படும் குறித்த பெண்ணின் கணாவன் மத்திய கிழக்கு நாட்டில் தொழில் செய்து வருவாதாக உறவினர்கள் தெரிக்கின்றனர்
காணமல் போனவர்கள் தொடர்பாக மட்டக்களப்பு பொலிசாரினால் தேடப்பட்டு வரும் நிலையில்  இவர்கள் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள்  065 222 44 23  என்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலைய இலக்கத்திற்கும்  அறிவிக்குமாறு தெரிவிக்கின்றனர்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |